உயிருக்குயிரான உயிரினும் மேலான சத்தியத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக நபித்தோழர் அபூஹுரைரா அவர்கள் அறிவிக்கிறார்கள்
என் சமூகத்தில் அத்துணை பேருக்கும் மன்னிப்பு உண்டு ஆனால் முஜாஹிர்களை தவிர முஜாஹிர்கள் என்பவர் யார் எனில் அவர் இரவில் ஒரு பாவச்செயலைசெய்கிறார்
பின்காலையில் எழுந்து மறுநாள் தன் முந்தின நாள் இரவில் செய்த காரியத்தை பகிரங்கப்படுத்துகிறார். இரவில் அவர் செய்ததை அல்லாஹ் மறைத்துவைத்திருந்தான் ஆனால் அவனோ அந்த திறையைக் கிழிந்த்துவிட்டான்
என் நண்பர் ஒருவரோடு வீதியில் நடந்துகொண்டிருந்தேன். அப்பொழுது அங்கு ஒரு கூட்டத்தினர் அமர்ந்துஉரையாடிக்கொண்டிருந்தனர். அவர்களை நெருங்க நெருங்க அவர்களின் சம்பாஷணையில் சில வார்த்தைகள் என் காதில்விழ ஆரம்பித்தது. அதில் ஒருவர் தம் இளமைக்காலத்து சுயபுராணத்தை வாசித்துக்கொண்டிருக்கிறார்.
தன் பாலிய வயதில்“ விலைமாது ” என்றால் யார்? என்று அறிய நாடி தான் அதில் பெற்ற அனுபவங்களை தன் சக நண்பர்களோடுபகிர்ந்துகொள்கிறார் அதை கேட்டு சுற்றி இருந்தவர்கள் சிரித்துக்கொண்டிருக்கிறார்கள்”. திடுக்குற்று விழித்தேன்.
இதோடு கலைந்தது போனது என் கனவு, உயிரற்று போனது என் உறக்கமும்.
இது நான் கண்ட சமீபத்திய கனவு, ஏன் இப்படி ஒரு கனவு ? என்று என் மூளையில் மின்மினிகள் வட்டமிட என் சிந்தைக்கு விருந்தாய், அழையா விருந்தாளியாய் வந்து சேர்ந்த்து இந்த நபிமொழி.
இறைவன் தனக்கென 99 பெயர்களை வகுத்து வைத்துள்ளான். அந்த பெயர்களின் வெளிப்பாடக இவ்வுலகில் தன் இயக்கங்களை நிகழ்த்துகிறான். அப்படி அவனுக்குள்ள விசேஷ பெயர்களில் முக்கியமானவைகளில் ஒன்று “ சத்தார்” என்பதாகும். சத்தார் என்பதன் பொருள் “ மறைப்பவன்” என்பதாகும்.
இன்று நாம் நல்ல தந்தையாக/ தாயாக, மகனாக/மகளாக, கணவனாக/ மனைவியாக, முதலாளியாக/ தொழிலாளியாக வலம் வந்து கொண்டிருக்கிறோம்.
கொஞ்சம் யோசித்து பாருங்கள் நம் உண்மை நிலைகள் அடுத்தவர்களுக்கு தெரிய ஆரம்பித்தால், நம் மானம் மரியாதைகள் என்னவாகும், அல்லது நாம் வாழ்க்கையின் நிமிடங்கள் தான் சந்தோஷமாக கரையுமா?
வாழ்வில் அடுத்தவர்களுக்கு தெரியக்கூடாது என்பதற்காக நாம் மறைத்த பல விஷயங்களை நாம் நம் மனதில் சுமைகளாக தூக்கிக்கொண்டு திரிகிறோம். இந்த விஷயத்தின் இறைவன் தன் படைப்புகள் மீது காட்டிய அற்புதமான கருணையின் விளைவு. அவர்கள் தாங்கள் செய்த தவறுகளோடு மானம் மரியாதை இழக்காமல் வாழ்கிறார்கள்.
நான் மேலே சுட்டிக்காட்டிய கனவைப்போன்று, இன்று நம் வாழ்வில் நடந்துகொண்டுள்ள நிஜங்கள் எத்தனை. தவறை செய்துவிட்டு அதை கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் சபைகளில் வெளிப்படுத்துகிறோம், இன்னும் ஒரு படி மேலே போய் அதை தன் பெருமையின் அடையாளமாகவும் பயன்படுத்தவும் விரும்புகிறோம். தன் தவறுகள் பதிவு செய்யப்படுகின்றன என்ற நிலைக்கூட நாம் மறந்துவிடுகிறோம்.
மனித மரியாதைகள் (Human values) மறுக்கப்படுகின்ற இந்த காலத்தில், மனிதனே தன் மரியாதைகளை இழப்பதை பெருமையாக நிலைக்கிற காலையில். நபி பெருமானின் வார்த்தைகள் எத்துணை ஆக்கப்பூர்வமானவை என்று இன்று புரியமுடிகிறது.
இந்த வார்த்தைகள் தான் மனிதனின் (Stand) நிலைப்பாட்டை, அவன் எங்கிருக்கிறான் என்பதை அவனுக்கே அடையாளப்படுத்துகின்றன. சுயத்தை இழந்து போலியான மரியாதைகளில் தன்னை துழைத்துவிட்ட மனித சமுதாயம். மீண்டும் தன் சுயதேடுதலில் இருங்குவதற்கு இதைவிட அழமான அறிவுரைகள் எங்கு கிடைக்கும்.
இது இஸ்லாமியர்களுக்கு என்று சொல்வதைவிட பொதுவாக மனித சமூதாயத்திற்கான ஒரு அறைகூவல். இன்று இந்த ஹதீஸை உரைகல்லாக்கி நம் வாழ்க்கையை அதில் தீட்டிப்பார்தால், கிடைக்கிற விடைகளோ எத்தனை எத்தனை..
பொதுவாக நம்மை படைத்தவன் இறைவன் வகுத்த நீதி ”அறைகளில் நடப்பதை வீதிக்கொண்டு வருவதை அவன் விரும்புவதில்லை ”. ஏனெனில், அழகு என்பதற்கு அளவுகோலே ஆடையோடு இருப்பது தான்.
ஆடை அவிப்புகள் ஒரு காலமும் அழகாக ஆகிவிடாது, அது ஆபாசம் மட்டுமே. சிந்தனையில் கூட வன்புணர்ச்சியால் சிக்குண்டு கிடப்பவர்களுக்கு வேண்டுமானால் அது அழகாக தெரியலாம்.
“ விதிவிலக்குகள் வழிகாட்டிகளாக ஆகா” என்பது ஒரு விதி.
இறைவன் வகுத்த நியதிகளில் எவை மறைவாக உள்ளதோ அவை கண்டிப்பாக மறைக்கப்பட்வேண்டியவையே. உதாரணத்திற்கு ஒன்று “ நோன்பு காலங்களில் நோன்பு பிடிக்க முடியாதவர் என்று ஒரு பேணுதல் உள்ள மருத்துவரால் வழிகாட்டப்படுகிற ஒருவர் நோன்பை விட மார்க்க சட்டங்கள் அனுமதி அளிக்கிறது.
ஆனால், காலம் நோன்புடையதாக இருப்பதால் அவர்கள் அதன் கண்ணியத்தை பேணி மற்ற நோன்பாளிகள் வெளியில் எப்படி நடந்துகொள்கிறார்களோ அப்படித்தான் இவரும் இருக்கவேண்டும். தன் உணவு உண்ண வேண்டிய நிர்பந்த நிலை ஏற்பட்டால் தான் உண்ணுவதை பிறர் பார்க்காத வகையில் அமைத்துக்கொள்ளவேண்டும் .
என்ன ஒரு சிறந்த வழிகாட்டுதலை செய்து தந்திருக்கிறார்கள் நபியவர்கள். இதே அடிப்படையில் தான் இஸ்லாமிய அடையாளங்களை பொது இடங்களில் வெளிப்படுத்தினால் கேவலமாக இருக்கும். என்று மறைத்தாலும், மறைக்க வேண்டிய வைகளை வெளிப்படுதினாலும் அவர் இந்த வகையிலே கணிக்கப்படுவார்.
இன்றை காலை நம் வாழ்வில் கூட எத்தணையோ நிகழ்வுகள், பாவமான காரியங்களை செய்துவிட்டு இறைவன் அவற்றை மறைத்திருக்க நாமாக அவற்றை பகிரங்கப்படுத்தி நம் பாவமன்னிப்பிற்கு நாமே தடைபோட்டுக்கொள்கிறோம்.
இது போன்ற நிகழ்வுகள் இனி நம் வாழ்வில் நிகழாமல் இருப்பதற்கு கவனமாக இருப்போமாக. ஆமீன்.
1 | பாலஸ்தீனத்தின் பெருமை பல நபிமார்கள் வாழ்ந்த இடம்.
நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம் )ஹிஜிரத் சென்ற இடம் |
2 | திருச்சி சகோதரர்களின் கவனத்திற்கு: சோழ இளவரசி குந்தவை நாச்சியார் சோழ இளவரசி குந்தவை நாச்சியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை முனைவர் பட்டதுக்கான ஆய்வுத் தலைப்பாக எடுத்து மிக விசாலமாக ஆய்வுசெய்து அதை அதிகாரப்பூர்வ வரலாறாக பதிவாக்கிட வேண்டும். |
3 | இஸ்லாமிய வங்கி இயலின் தந்தை மறைந்தார்! உலகப் புகழ் பெற்ற இஸ்லாமியப் பொருளாதார நிபுணர் டாக்டர் நஜாத்துல்லாஹ் சித்தீகீ அவர்கள் இயற்கை எய்தினார் என்பதே அது!
|
4 | உணரப் படாத தீமை சினிமா தன்னை ஒரு முஸ்லிம் என்று சொல்லக் கூடியவர் வீட்டில் என்ன நடக்கிறது? குழந்தைகளை கூட வைத்துக் கொண்டு, பெற்றோரும், உற்றாரும் குடும்ப சகிதமாக, தொழுகை நேரம் என்றில்லாமல், சினிமாவை ரசித்துக் கொண்டிருக்கிற காட்சியை பரவலாக காண முடிகிறது (விதிவிலக்காக இருப்பவர்களைத் தவிர்த்து). கடைசியில் தன் குழந்தை, படத்தில் வருவது போல யாரையாவது இழுத்துக் கொண்டு ஓடிய பிறகுதான் பெற்றோர்கள் விழித்துக் கொள்வார்கள். |
5 | நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - முன்னாள் கன்னியாஸ்திரி! நான் குர்ஆனைப் படித்த போது, அது குறிப்பாக இறைவன் ஒருவனே! ஒரே ஒருவன் தான் என்று வலியுறுத்தியது. அது நான் கிறிஸ்தவ தேவாலயங்களில் பயின்ற திரித்துவக் கடவுள் கொள்கைக்கு (Trinity of God) முற்றிலும் மாற்றமானதாக இருந்தது. |
6 | ஆறுதல் சொல்லச் சென்றோர் ஆறுதல் பெற்றுத் திரும்பிய அதிசயம்! |
7 | விரக்தி விஷத்தை விட கொடியது |
8 | பொறுத்தோம்! ஆனால் பொறுக்கமாட்டோம் யா ரஸூலுல்லாஹ்! |
9 | வாழ்க்கைக்கான பாடம் பாடப்புத்தகத்தில் அல்ல; போதிப்பவர்களின் வாழ்க்கையில் இருக்கிறது. |
10 | நரக மாளிகை - தாய் மண்ணின் மீது பற்று கொண்ட ஒவ்வொரு இந்தியனும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்! |
11 | இங்கிலாந்தில் தப்லீக் ஜமாத் அனுபவங்கள் |
12 | அந்தப் பெண்களாக நாம்... |
13 | தன்னிகரற்ற தமிழகத்து உலமாபெருமக்கள் வரிசையில் |
14 | 2021 ல் தமிழகம் இழந்த ஆலிம்கள்: |
15 | இமாம் அபுல் ஹஸன் நத்வி ரஹிமஹுல்லாஹ் |
16 | நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்ட 10 துஆக்கள், |
17 | நோன்பும் மனக்கட்டுப்பாடும் |
18 | இவ்வளவு முரண்பாடுகளுடன் இறைவனிடம் கையேந்த வெக்கமாயில்ல!? |
19 | ஐரோப்பாவின் பிரபல்யமான அறிவுத் திருட்டுகள்..... |
20 | திருமணப் பதிவேடு எழுதுவதில் அக்கறையின்மை......! |
21 | நீ வரைந்த பாதை வழியே வாழ்க்கை ஓடுவதில்லை |
22 | முதியோர் பராமரிப்பு – இஸ்லாமிய கண்ணோட்டம் |
23 | இளையான்குடியில் உருது மக்கள் |
24 | கொண்டாடப்பட வேண்டிய ஆளுமைகள் : ஈரோடு மீ. கிபாயத்துல்லாஹ் பாகவி |
25 | மரணம் நோக்கி... |
26 | ஸிமம் தஃப்தரி (ZIMEM DEFTERI) - ஏழைகளின் கடனையடைத்தல் |
27 | மௌலானா சாத்(தா.ப) அவர்களுக்காக ஜரோப்பாவிலுள்ள ஒருதாயியின் அன்பான செய்தி |
28 | பேசாமல் இரு, கதவை அல்லாஹ் எப்படித் திறக்கிறான் என்று பார் |
29 | (புத்தாண்டு) கொண்டாட்டங்களை விட மனித உயிர்கள் அற்பமானவையா..? |
30 | அதுவென்ன சுன்னத் வல் ஜமாஅத்? |
31 | இறந்த பின் வாழ சந்தர்ப்பம். |
32 | இங்கிலாந்து மசூதி வீடியோ சொல்லும் உண்மைகள்! |
33 | பாரதியும் இஸ்லாமும் - மாலன் |
34 | பயணியின் வாழ்க்கை - பேரா. ஹஸனீ |
35 | கண்ணாடி வாழ்கை - பேரா. ஹஸனீ |
36 | நபிகளாரும் காட்சிப்படுத்துதலும் (Visualization) |
37 | அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 02 |
38 | அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 01 |
39 | பெண்களிடம் மாற்றம் வேண்டும் |
40 | எம் சமூகம் இந்த உலகை ஆளும் |
41 | தவிர்ப்போம் நாற்காலி தொழுகைகளை... |
42 | வாய்ப்புகளை நழுவ விடாதீர்கள்! |
43 | பிரான்சால் நாடுகடத்தப் பட்டு பின்னர் பாராட்டப்பட்ட போராளி |
44 | மனம் திறந்த மடல் - மனம் திருந்திய தொண்டன் |
45 | ரமளானில் சமூக நலனுக்காக நாம் செய்ய வேண்டிய துஆ |
46 | புனித மிஃராஜ் இரவு அமல்கள்! |
47 | புனிதமான ரஜப் மாதத்தின் மிஃராஜ் இரவின் சிறப்புகள் |
48 | மனைவிக்காக துஆ செய்வதும் ஒரு சுன்னத்! |
49 | மனித உடம்பின் 99 இரகசியங்கள் ! |
50 | தஹஜ்ஜூத் தொழுகையின் சிறப்பு |
51 | ஒவ்வொரு முஸ்லீமும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை |
52 | எது வணக்கம்..? |
53 | விஞ்ஞானிகளுக்கெல்லாம்- விஞ்ஞானி.... அல்ஹாசன்விஞ்ஞானி! |
54 | அன்பு மனைவிகளுக்கு ! அருமையான உபதேசங்கள்!! |
55 | தமிழ்க் கலாச்சாரத்தை ஆதரிப்போம்.இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாதுகாப்போம். |
56 | இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்) |
57 | இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 5) |
58 | இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 4) |
59 | இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 3) |
60 | இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 2) |
61 | இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 1) |
62 | தாயாருக்கு மருந்து வாங்க பணமில்லை ஆனாலும் வேண்டாம் இந்த நான்கு கோடி - ஜுனைத் ஜம்சேத் |
63 | மீலாது விழா கொண்டாடுவது கூடுமா? |
64 | இஸ்லாத்தில் பெண்களின் சிறப்பு: |
65 | நாட்டங்கள் நிறைவேற ஸலாத்துன் நாரிய்யா ஓதுவோம் |
66 | வைரங்கள் நாங்கள்! - பொது சிவில் சட்டம் பற்றி ஓர் இஸ்லாமிய பெண் |
67 | அறிவமுதூட்டிய எங்கள் ஆன்மீக ஆசான் கமாலுத்தீன் ஹள்ரத் கிப்லா அவர்கள்......பற்றிய ஒர் மலரும் நினைவு |
68 | ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!! |
69 | மனைவியை_நேசிங்கள்.. |
70 | தாயுடன் வாழும் வாய்ப்புப் பெற்றவர்களே! |
71 | அம்மா! அம்மா! |
72 | அந்த_ஏழைப்_பெண்ணின்_ஜகாத்! |
73 | இந்திய சுதந்திர போராட்ட நாயகர்கள் |
74 | செருப்புத் தொழிலாளியின் ஹஜ் பயணம் |
75 | இமாம்களும் மத்கபுகளும். |
76 | பெற்றோர்க்கு மரியாதை செய்யுங்கள். |
77 | சொர்க்கத்தில் முதலில் நுழையும் ஏழைப் பெண்மணி..! |
78 | பராஅத் இரவின் சிறப்புகள் |
79 | வாப்பா! |
80 | ஆண்ட்ராய்டு போனும் அண்ணலாரின் உம்மத்தும்! |
81 | கிராமமோ... நகரமோ... அவர்களை கண்காணித்தபடி இருப்பதே பாதுகாப்பது |
82 | கருத்துக்குக் கருத்தால் பதிலளிப்போம்! |
83 | என் கேள்விக்கு இறைவனின் பதில்! |
84 | அரிய பண்புகளைக் கொண்ட அல்கமா (ரலி)வின் குழு |
85 | இதிலென்ன வெட்கம்? |
86 | தாய் மடி தேடும் குழந்தைகள்: (வல்லூரின் கரங்களில் நாம்) |
87 | பழையன கழிதலும் புதியன புகுதலும் |
88 | நொண்டிக் குதிரைக்குச் சறுக்கியதே சாக்கு ! |
89 | கற்பில் கவனம் தேவை |
90 | வம்புக்கு இழுப்பதில் என்ன சுகம் இவர்களுக்கு? |
91 | புக்கூரும் (காலை நேரமும்) இறையருளும் |
92 | இஸ்திஃகாராவின் சிறப்பு |
93 | தஜ்ஜால் பற்றிய முன்னறிவிப்பும் பாதுகாப்பிற்கான வழிமுறையும். |
94 | இஸ்லாத்தின் பார்வையில் கோபம்!!! |
95 | உங்களையும் தாக்கலாம் இந்த நோய்! |
96 | தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-3/3) |
97 | தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-2/3) |
98 | தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-1/3) |
99 | ஏழு குணங்களை தவிர்ந்து கொள்ளுங்கள்! நிம்மதி பெறுங்கள்! |
100 | கணவன் மனைவி – அற்புதமான விஷயங்கள். |
101 | வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் |
102 | எச்சரிக்கை: இப்போதாவது விழித்துக்கொள்வோம். |
103 | இறுக்கமும் இரக்கமும் |
104 | இஷா தொழுகையும் இரவு உணவும் |
105 | கழிவறைகளில் கிப்லா முன்னோக்கப்பட கூடாது |
106 | மனிதன் உயிர்வாழ இன்றியமையாதது |
107 | தினமணி தலையங்கம்: 'இறைவா, எங்கே போகிறோம்?' |
108 | இறைவணக்கமும் இயலாமையும் (சேரில் அமர்ந்து தொழலாமா?) |
109 | மரணம் நம் கண்களை தழுவட்டுமே |
110 | முஸ்லிம் சமூகத்தின் வீட்டுமொழியாக வேண்டிய மொழி அறபு மொழி |
111 | பெயர்களை நினைவில் வைப்போம் |
112 | ஊடகங்கள் பரப்பிவரும் முன்ஜென்மபித்தலாட்டம் |
113 | இறை பிரியத்தோடு உலகில் தலைநிமிர்ந்து வாழ |
114 | ஹிஜ்ரீ பிறந்த வரலாறு |
115 | மனிதனுக்கான சுவனத்தை பரிந்துரைக்கும் இரண்டு விடயம் |
116 | சீனாவில் இஸ்லாம் அறிமுகம் |
117 | ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் 2/2) |
118 | முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள் !... |
119 | ஒரு 2.5 கதை |
120 | ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் ½) |
121 | இம்ரானா விவகாரம் மீடியாக்கள் நடத்திய மானபங்கம் |
122 | உலகத்தில் யாருமே ஏழை இல்லை |
123 | பராஅத் இரவு –நாம் பெற வேண்டிய படிப்பினைகள்பகைமையை முடிவுக்கு கொண்டு வருவோம் |
124 | வ.உ.சி க்கு 10 லட்சம் ரூபாய்க்கு கப்பல் வாங்கி கொடுத்த பக்கீர் முஹம்மதுவை தெரியுமா? |
125 | நம் துஆக்கள் ஏன் கபூலாவதில்லை? |
126 | நபிமொழியை மெய்ப்பித்தது இன்றைய விஞ்ஞானம்!!! |
127 | குறைகளை மறைத்தல் |
128 | உலகத்தூதர் கூறிய உண்மை சகோதரத்துவம்! |
129 | நல்ல பெண்மணி |
130 | பிஸ்மில்லாஹ் சொல்லியாச்சா...? பாரம்பரியமும் நாகரீகமும் |
131 | 💥 யார் அந்த மாமனிதர்..? |
132 | ஈர்ப்பை விதைப்போம்! |
133 | ஒரே ஒரு கேள்வி 10 விதமான அற்புதமான பதில்கள் |
134 | யார் இந்த துலுக்கன்? |
135 | ஷஹீத் இமாம் ஹஸனுல் பன்னாவின் 10 அறிவுரைகள் |
136 | இவ்வுலகிலும் மறு உலகிலும் தன்னிறைவு தரக்கூடிய விஷயங்கள் |
137 | முஸ்லிம் உலகம் இஸ்லாத்தை தொலைத்து விட்டதா ? |
138 | உலமாக்களின் தகுதி… அந்தக் காலம் எப்போது வரும் |
139 | நிம்மதி - சிறுகதை |
140 | வாழும் இறைநேசர்களிடம் வாழ்த்துப் பெறுவோம் ! |
141 | ஓ...மானிடனே,என்னை தெரிகிறதா? |
142 | சுலைஹாவின் தவறை உணர்த்திய கணவனின் கடிதம்! |
143 | நபி வழி வெற்றிக்கு வழி இஸ்லாத்தில் தெரிந்து கொள்ளவேண்டியவை. |
144 | வாழ்க்கை வாழ்வதற்கே ! |
145 | உம்மதினரின் மீது பெருமானாரின் அளவு கடந்த அன்பு |
146 | விற்கப்படும் மார்க்கம் |
147 | அழகிய ஐம்பெருங் குணங்கள் ! |
148 | தன்னம்பிக்கை கொள்ளுங்கள் ! |
149 | பார்வைகள் பலவிதம் ! |
150 | நேர மேலாண்மை / திட்டமிடல் |
151 | பள்ளிக்கு அருகில் வாழ்வோம் |
152 | எச்சரிக்கை: தொலைக்காட்சியில் போட்டி என்ற பெயரில் மோசடி |
153 | அந்நியப் பெண்ணுடன் ஆண் - அந்நிய ஆணுடன் பெண் கைகுலுக்கலாமா? |
154 | தந்தைகளே! கவனியுங்கள் |
155 | வரலாறு புகட்டும் பாடம் |
156 | அல்குர்ஆன் என்னும் மதுரம் |
157 | முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன? |
158 | ஊருக்குள் விடாதீர்..விளம்பரமல்ல விபரீதம்!! |
159 | கஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்! |
160 | நாம் தான் முயல வேண்டும். |
161 | குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள்! |
162 | காசாகும் குடும்ப அந்தரங்கங்கள். எச்சரிக்கை!! |
163 | கற்பா? கல்லூரியா? |
164 | கசாப்புத் தொழில் சிறந்தது.... |
165 | சுவர்க்கத்தை பரிசாக பெற்றுத் தரும் நற்கிரியைகள் |
166 | நான் ஏன் முஸ்லிம் ஆனேன் ? |
167 | ரகசிய கேமராக்கள்: பெண்களே எச்சரிக்கை! |
168 | இருளை நோக்கிச்செல்லும் வெளிச்சமுள்ள சமுதாயம்! தீர்வு என்ன? எப்படி செயல்படுத்துவது? |
169 | செல்வந்தர் மகனுக்கு கூறிய மரண சாசனம். (சிறுகதை) |
170 | மேற்கத்திய கலாச்சாரம் TO இஸ்லாம்- முஸ்லிம் பெண்ணியவாதியின் பயணம் |
171 | என் ஹிஜாப் என் உரிமை!!! |
172 | சபைகளில் கண்ணியம் தவறும் கணவர்கள் |
173 | முகமாகும் பெண்கள்!! |
174 | நற்குணமே இஸ்லாத்தின் அடையாளமாகும்! |
175 | இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் |
176 | உங்கள் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது?! |
177 | அன்புச் செல்வங்களுக்கு....(நமக்கும்) - கேள்வி பதில்கள் |
178 | செல்போன்கள்... ஜாக்கிரதை! |
179 | இணையதளத்தில் கனவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் |
180 | வெற்றியடைய 10 சுலபமான வழிகள் ! |
181 | ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கைப் பயணம்! |
182 | மிஸ்டு காலா... பெண்களே எச்சரிக்கை! |
183 | ஈமானே-உன் விலையென்ன? |
184 | இஸ்லாமியரும்-எதிர் நீச்சலும் |
185 | நாளை நமதா? - ஏ.பி. முஹம்மது அலி ஐ.பி.எஸ். (ஓய்வு) |
186 | அமைதியாக இருந்தால் அமைதி வருமா ? |
187 | அமர்ந்தது போதும் எழுந்து வாருங்கள் பயணிப்போம் |
188 | பயங்கரவாதிகள் எல்லாம் முஸ்லிம்களா? |
189 | ஒளிரட்டும் பண்மைமிகு மீலாது விழாக்கள் ! ஒழியட்டும் வன்மையிலிருந்து மீளாத விழாக்கள் !! |
190 | கட்டாய மத மாற்றத்திற்கு இஸ்லாத்தில் இடமில்லை |
191 | மக்தப் மதரஸா ... ஒரு அமைதிப் புரட்சி |
192 | யுக முடிவின் இறுதிக்கட்டமா நெருங்கிவிட்டது? |
193 | "ஜம் ஜம்” தண்ணீர் தோன்றிய வரலாறு |
194 | மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் : |
195 | ஹிஜ்ரீ பிறந்த தியாகங்களின் வரலாறு ! |
196 | தாமிரபரணியை உறிஞ்ச வரும் 'பெப்சி' நிறுவன ஆலை |
197 | பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்க்க பெற்றோர்களுக்கு சில அழகிய வழி முறைகள்: |
198 | அறிவைத் தேடுவோம்! |
199 | தமிழ் மண்ணில் வேர் கொள்ள முடியவில்லை! |
200 | ஒரு மகன் தன் அப்பாவைப்பற்றி என்ன நினைக்கிறான்? |
201 | பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? ஏதிர்த்தாரா? |
202 | இந்திய முஸ்லிம்களின் முதல் எதிரி அல் காய்தா: |
203 | பிள்ளையாரப்பா பெரியப்பா,புத்திமதியை சொல்லப்பா |
204 | அவ்வளவு ஈமானா? அல்லாஹ்வின் மேல் அவ்வளவு நம்பிக்கையா? |
205 | என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்! |
206 | சமூக நலத்திற்கு உகந்த சட்டம் எது? |
207 | “வேர்கள்” வரலாறு! |
208 | கருத்து வேறுபாடு சம்பந்தமாக சட்டங்கள் |
209 | என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்! |
210 | கலீல் அஹ்மத் கீரனூரி (ரஹ்) அவர்களின் அல்அஃப்லாக் வல்அவ்காத் நூல் அறிமுகம் |
211 | மனிதனின் தேவை ! – மன அமைதி |
212 | யா அல்லாஹ் ரஜப் ஷஃபான் மாதங்களில் எங்களுக்கு அருள் புரிவாயாக. இன்னும் ரமளானை அடையச் செய்வாயாக |
213 | அண்ணல் நபிகளாரின் பொன் மொழிகள்-மெளனம் கொள்ளுங்கள். |
214 | அல்லாஹ் அறிவுறுத்தும் அமுதமொழிகள் |
215 | பிரார்த்தனைகள் ஏன் ஏற்கப்படவில்லை? |
216 | மஸ்ஜித் (பள்ளிவாசல்) |
217 | பேச்சு,மெளனம் |
218 | ஜனாஸா - மைய்யத் |
219 | கிலாஃஃபா மறைவு: இந்தியா தடுமாறியது.. எகிப்து கவலையுற்றது |
220 | ஹஜ் யாத்திரை - சில சிந்தனைகள் !!! |
221 | ஜெனரல் எர்வின் ரோமல் கண்ட காலித் இப்னு வலீத் (ரலி ) |
222 | முஸ்லிம்களை ஏன் பயங்கரவாதிகளாக சித்தரிக்க முற்படுகிறார்கள்? |
223 | வெளிநாடுகளில் வேலை செய்யும் என் சகோதரர்களே! |
224 | அரிஸ்டாட்டில் முதல் நியூட்டன் வரை |
225 | இறை நேசர்கள்- தொடரும் விளக்கம் |
226 | வலிமார்கள் என்பவர்கள் யார்? |
227 | காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் ஸாஹிப் அவர்களின் பதில் சொல்லும் பாங்கு |
228 | அமைதியாக இருந்தால் அமைதி வருமா ? |
229 | மனித குல விரோதி |
230 | எனது பெயர் ஜனாஸா! |
231 | பாபரா ராமர் கோயிலை இடித்திருப்பார்??? |
232 | கடன் கொடுப்போரும் வாங்குவோரும் நடந்து கொள்ள வேண்டிய முறை |
233 | மோடியை விட்டு 2002 ஏன் விலகாது? |
234 | இஸ்லாம் வாள் முனையில் பரப்பப்பட்டதா? |
235 | வதைக்கும் விவாகரத்து வழக்குகள் |
236 | ஹிந்து - குறித்து இஸ்லாம்! |
237 | தமிழரும் இசுலாமியரும் |
238 | குர்ஆன் மக்தப் - காலத்தின் தேவை! |
239 | இஸ்லாம் மிருக வதையை தூண்டுகின்றதா? |
240 | மில்லர் கண்ட குர்ஆனின் அதிசயங்கள் |
241 | முஹம்மது(ஸல்) எனக்கு நடுநிலையானவர் |
242 | முஸ்லிமல்லாதவர்களுக்கு ஒரு கடிதம் |
243 | அயோத்தி ராமன் அழுகிறான் -கவிஞர் வைரமுத்து |
244 | துருக்கி மன்னரின் விலை 10 பொற்காசுகளே! |
245 | கற்பனைகளும் இஸ்லாமும் |
246 | வணங்கி மகிழ்கிறோம் - ஆச்சிரியம் ஆனால் உண்மை. |
247 | சுத்தம் பேணுவோம்,நுரையீரலை காப்போம்! |
248 | நபிகள் நாயகத்தை வசைபாடிப் படம் எடுத்தவர்.... |
249 | மது ஒரு பெரும் பாவம் |
250 | மகாத்மா காந்தி, பெரியார் சந்திப்பு |
251 | பெற்றோர்களைப் பேணுவோம்! |
252 | யார் இவர்? பேச்சாளர்..போர் வீரர்..இராணுவ தலைவர்.. |
253 | சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-3) |
254 | உடல் உறுப்புகளை தானம் செய்வதுபற்றி இஸ்லாம் |
255 | தவ்பா என்னும் பாவமன்னிப்பின் சிறப்புகள்! |
256 | சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-2) |
257 | சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-1) |
258 | இதயத்தை கவனமா பாத்துக்கங்க! |
259 | இமாம்களை கண்ணியம் செய்வோம்! |
260 | உமர் (ரலி) அவர்களுக்கு நண்பர்கள் எழுதிய கடிதம். |
261 | மறுமை வாழ்வை நேசிப்போம்! |
262 | நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 8 - முடிவு) |
263 | சொல்லின் செல்வர் எம்.எம். பீர் முஹம்மது சாகிப் |
264 | சுதேசி சிந்தனைகள்....... |
265 | உள்ளத்தை தூய்மை படுத்துவோம்! |
266 | கல்வி நல்லோர்களின் சொத்து! |
267 | மனிதர்களுக்கு மீன்கள் சொல்லும் பாடம்! |
268 | வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 1) |
269 | வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 2) |
270 | பாராளுமன்ற தேர்தலும் முஸ்லிம்களின் நிலைபாடும்! |
271 | தொடர்பூடக ஒழுக்கவியல்: அல்குர்ஆனின் வழிகாட்டல் |
272 | உண்ணுவதிலும்,குடிப்பதிலும் தூய்மையை பேணுவோம்! |
273 | நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 7) |
274 | செயற்கைக் கருத்தரிப்பும் வாடகைத் தாயும்! |
275 | அறிவைத் தேடுவோம்! |
276 | ஆக்காதீர் ஆசனங்களாக |
277 | நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 5, 6) |
278 | நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 3) |
279 | நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 4) |
280 | மோதினார் அப்பாவின் கதை அல்ல நிஜம் |
281 | நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 1) |
282 | நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 2) |
283 | ஸுபுஹ் தொழுகையும் நாமும் ??? |
284 | ஆஸாத் விசாவா?உஷார்,உஷார்! |
285 | அதிகாலை நேரமும் சுபுஹுத் தொழுகையும் |
286 | தன்பக்கமா? தன்னிகரற்ற கொள்கையின் பக்கமா? |
287 | சமுதாய தலைவர்களே சிந்தியுங்கள்! |
288 | படிப்பினையூட்டும் ஒரு நிகழ்வு! |
289 | உபதேசம் என்பது உலமாக்களின் தனி உடைமையா? |
290 | பெண் குழந்தை ஒரு பாக்கியம் |
291 | நான் ஒருத்தனிடம் ஏமாந்தேன் நீ என்னிடம் ஏமாறு என்பதே மல்டி லெவல் மார்கெட்டிங் - AMWAY Products |
292 | டாக்டர் ஜாகீர் ஹுசைன் – கல்வியுடன் சுகாதாரத்தையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தந்தவர் |
293 | வெப்கேமிரா...எச்சரிக்கை...! |
294 | மனமகிழ் குடும்பம்:நல்லதோர் குடும்பத்தலைவி! |
295 | மனமகிழ் குடும்பம்: நல்லதோர் குடும்பத் தலைவன் |
296 | விசுவரூபம் ஒரு விளக்கம் |
297 | விஸ்வரூபமும் முஸ்லீம்களும். |
298 | மதுவை ஒழிப்போம்,மாதுவை காப்போம்! |
299 | வாழ்க்கைக்காக ஒரு மரணம் |
300 | கண்ணாடிகள் கவனம் |
301 | 360 மூட்டுக்கள் (எலும்பு இணைப்புக்கள்) Bone Joints..! ( 7-ம் நூற்றாண்டு முன்னறிவிப்பு ) |
302 | ஷைத்தானின் விரோதிகளும், நண்பர்களும் |
303 | ஹஜ்ரத் அலி (ரலி) அவர்களின் அறிவுரைகள் |
304 | துஆக்கள் ஏன் ஒப்புக்கொள்ளப் படுவதில்லை? |
305 | சிந்திக்க தவறும் ஆண்களுக்கு மட்டும் |
306 | கருத்து வேறுபாடுகள். |
307 | நபியவர்கள் எங்கள் உயிருக்கு மேல் |
308 | ஹிஜாபுக்குப்பின் கண்ட வாழ்க்கை |
309 | யூத கிருத்துவ வக்கிரப்படமும் விமர்சனங்களை வென்ற விண்புகழ் வேந்தரும் |
310 | தஜ்ஜால் Vs டெலிவிஷன் |
311 | ஓ! என் இளைய சமுதாயமே! |
312 | இதயத்தை பாதுகாக்க யோசனைகள்! |
313 | வீண் செலவு வேண்டாமே |