Tamil Islamic Media

சதிதுத்தீன் பாஜில் பாகவி MA, M.Phil, Ph.D


சதிதுத்தீன் பாஜில் பாகவி  MA, M.Phil, Ph.Dமௌலவி, ஹாபிள், அஃப்ஜலுல் உலமா
M. சதீதுத்தீன் பாஜில் பாகவி M.A., M.Phil., P.hd
(தலைமை இமாம், அடையாறு பள்ளிவாசல்)


ஹஜரத் அவர்கள் 1971ஆம் ஆண்டு கோயம்பத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பிறந்தார்கள்,
தாவூதிய்யா அரபிக் கல்லூரி - ஈரோடு, அல்-பாக்கியத்துஸ் ஸாலிஹாத் கல்லூரி - வேலூர் போன்ற கல்லூரிகளில் கல்வி கற்றார்கள். மெட்ராஸ் பல்கலைகழகத்தில் (Ph.D) நிறைவு செய்தார்கள்.
பள்ளப்பட்டி பெரிய பள்ளிவாசலில் தலைமை இமாமக பணியாற்றினார்கள், தற்போது (2016) அடையார் குரஸானி பீர் பள்ளியில் தலைமை இமாமாக பணியாற்றி வருகிறார்கள்.