தாஜுத்தீன் - தேரிழந்தூர்


தாஜுத்தீன் - தேரிழந்தூர் தீனிசைத் தென்றல், அமீரகத் தமிழ்ப்பாடகர் தேரிழந்தூர் தாஜுதீன் தனது தேனிசைக் குரலால் செறிவுமிக்க இஸ்லாமியப் பாடலைப் பாடி சமூக நலத்தொண்டாற்றி வருகின்றார்.

தேரிழந்தூர் தாஜுதீன் தேரிழந்தூரில் பாடத் தொடங்கினார். அல்லாஹ்வின் அருளால் 1976 ஆண்டு இறவாஞ்சரியில் முதல் மேடை. பதிவான பாடல்கள் 200க்கு மேல்.

அவருக்கு பாடல் தந்த கவிஞர்கள்.கவிஞர் கிளியனூர் அப்துஸ் ஸலாம். கவிஞர் ஹாபிஸ் பாருக் பஜ்லி, தேங்கை சர்புதீன் மிஸ்பாஹி, வடகரை அலி , தேரிழந்தூர் ஜக்கரியா,K.R.M.ஜியா, கீழக்கரை முஹம்மது சுல்தான் இக்பால் , கீழக்கரை முஹம்மது மஹ்ரூப், வடகரை B C C M ஷேக் மற்றும் பலர்.Source: http://nidurseasons.blogspot.ae/2014/01/blog-post_20.html
viagra sample coupon coupons for viagra 2016 viagra coupon