ரமளான் மாத துஆக்கள் ரமளான், ஜகாத் பயான்கள் தராவீஹ் 20 ரக்ஆத்துக்கள்

பயான்கள்
அப்துல் ஹாலிக் மெளலவி (இலங்கை)
1. ரமளானின் சிறப்புகளும் சட்டங்களும் Posted Date
30-08-2010
ரமளான் மாதத்தின் சிறப்புகள், இந்த மாதத்தில் நடந்த வரளாற்றுச் சம்பவங்கள் மற்றும் நோன்பின் சட்டங்கள். Size
32,029
Duration
45:31
Downloaded
630
Listened
376
2. ஜகாத் எப்படி கொடுக்க வேண்டும். Posted Date
30-08-2010
ஜகாத் யாருக்கு கொடுக்க வேண்டும். யாருக்கு கொடுக்கக் கூடாது. அல்லாஹ் 8 கூட்டதினரை ஜகாத் பெறத் தகுதியுடையவர்கள் எனக் குறிப்பிடுகின்றான். Size
38,673
Duration
54:58
Downloaded
835
Listened
711
அப்துல் காதிர் O.M. பாகவி
1. பெருமானார் (ஸல்) வரலாறு: 01-ரமளானும் நாமும் Posted Date
08-02-2010
ரமளானில் நடபெற்ற பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களின் வரலாற்று தொடர் சொற்பொழிவின் முதல் நாள் பயான். ரமளான் மாதத்தின் சிறப்புகள். அல்லாஹ்வின் மாபெரும் கிருபை. Size
10,973
Duration
43:36
Downloaded
890
Listened
678
அஹ்மத் அப்துல் காதிர் ஆலிம் மஹ்லரி
1. ஜகாத்தின் சட்ட திட்டங்கள் (பாகம் 2) Posted Date
10-09-2008
ஜகாத்தின் கொடுக்கப்பட வேண்டியதின் அவசியம். அதை யார் யாருக்கு எவ்வாறு கொடுக்க வேண்டும். Size
4,616
Duration
19:02
Downloaded
1638
Listened
850
2. ஜகாத்தின் சட்ட திட்டங்கள் (பாகம் 1) Posted Date
10-09-2008
ஜகாத்தின் கொடுக்கப்பட வேண்டியதின் அவசியம். அதை யார் யாருக்கு எவ்வாறு கொடுக்க வேண்டும். Size
5,312
Duration
21:54
Downloaded
2010
Listened
1429
அஹ்மதுல்லாஹ் S.G.
1. பத்ர் போருக்கான காரணங்கள் Posted Date
25-10-2008
உலகில் நடக்கும் போரின் வகைகள். எதிரியை பலகீனமாக்க பொருளாதாரத் தடையின் முதல் அறிமுகம். இஸ்லாமிய அணியின் ஏழ்மை. வெற்றிபெற இறைவனிடம் இறைஞ்ச வேண்டியதன் அவசியம். Size
7,309
Duration
31:29
Downloaded
628
Kottai Masjid, Deira, Dubai On : 16-09-2008 Listened
450
2. மக்பிரத் Posted Date
25-09-2008
குற்றங்களை நினைத்து வருந்தி இறைவனிடம் மன்னிப்பு கேட்கவேண்டும். அதில் சிறந்த நேரம் ரமளான் மாதம் தான். திருந்திய மனிதர்களின் வரலாறுகள். Size
17,594
Duration
01:00:26
Downloaded
775
Kottai Masjid, Deira, Dubai, On : 09-10-2008 Listened
546
3. ரமளானே வருக, வருக Posted Date
01-09-2008
ரமாளான் மாத பெயர் காரணம். குர்ஆன் இறங்கியது இந்த மாதத்தில் தான். குர்ஆனுக்கு விளக்கம் சொல்லும் போது கவனிக்க வேண்டிய விசயங்கள் மற்றும் வரைமுறைகள். Size
11,927
Duration
51:10
Downloaded
587
Kottai Masjid, Deira, Dubai On : 31-08-2008 Listened
454
4. ரமளானை முழுமையாகப் பெற்றுக்கொள்ளுங்கள் Posted Date
12-09-2008
ரமளானை முழுமையாகப் பெற்றுக்கொள்ளுவது எவ்வளவு அவசியமானது. அவ்வாறில்லையெனில் வானவர் கோமான் ஜிப்ரீல் (அலை) அவர்கள் துஆ கேட்க, நபிகள் கோமான் எம்பெருமானார் (ஸல்) அவர்கள் ஆமீன் கூறிய துஆவின் படி சாபத்திற்குள்ளாக நேரிடும். Size
17,109
Duration
01:14:32
Downloaded
542
Kottai Masjid, Deira, Dubai On : 09-06-2008 Listened
348
5. நோன்பின் மாண்புகள் Posted Date
03-09-2008
ஈமான் கொண்டவர்களே உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது. (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். தக்வா என்றால் என்ன? Size
17,867
Duration
01:17:19
Downloaded
747
Kottai Masjid, Deira, Dubai On : 09-01-2008 Listened
710
காஜா முயீனுத்தீன் பாகவி
1. ஜக்காத் Posted Date
25-08-2011
ஜக்காத் இஸ்லாத்தின் அடிப்படை கடைமைகளில் ஒன்று. குர்ஆன் மிகவும் அழுத்தமாக ஜக்காத்தைப் பற்றி பேசுகிறது. ஆனால் ஜக்காத்தை பற்றிய அறிவு நம்மிடையே மிகவும் குறைவாகவே உள்ளது. ஜக்காத்தை கணக்கிட்டுக் கொடுக்கவேண்டும். Size
12,541
Duration
26:42
Downloaded
278
Listened
104
2. நோன்பு பெருநாள் உரை (14-10-2007) Posted Date
09-11-2010
ஈத் பெருநாளின் சிறப்புகள். நான்கு குணத்தையுடையவர்கள் நான்கு சிறப்புகளைப் பெறுவார்கள். பெருநாளின் போது மகிழ்ச்சியை வெளிப்படுத்துங்கள். ஒரு சமூக அக்கறை - வருமையை பற்றி சிந்தித்தல். Size
14,945
Duration
25:28
Downloaded
330
Listened
147
3. ரமளானை வரவேற்போம். Posted Date
01-08-2011
ரமளானை வரவேற்போம். அதன் அருமை பெருமைகளை உணர்ந்து அதன் பலனை முழுமையாக அடைந்துகொள்வோம். எந்த ஒரு முஃமின் ரமாளான் வருகிறது, அதைக் கொண்டு எனது ரப்பின் திருப்தியை பெற்றுக் கொள்வேன் என்று ஆன்ந்தப் படுகிறாரோ அவரை அல்லாஹ் நரகத்திலிருந்தும் பாதுகாப்பான். Size
8,965
Duration
19,05
Downloaded
244
Listened
141
4. ரமளானின் பாக்கியங்கள். Posted Date
01-08-2011
ரமளானின் பெருமைகள். ஸஹர் நேரத்தின் அருமை. நாவைப் பேணுதல். குர்ஆனை ஒதும் முறை. இதன் பலனை நாம் முழுமையாக அடைந்துகொள்ள வேண்டுமானால் நாம் நேரத்தை திட்டமிடவேண்டும். Size
22,833
Duration
48:40
Downloaded
449
Listened
572
5. குர்ஆன் கூறும் ஈஸா (ஏசு) அலைஹிவஸல்லம் Posted Date
08-08-2011
குர்ஆன் நபி ஈஸா அலைஹிவஸல்லம் அவர்களின் வரலாற்றை நபி முஹம்மத் ஸல்ல்ல்லாஹு அலைஹிவஸல்லத்தின் வரலாறைவிட அதிகமாக பேசுகிறது. சூரா ஆல இம்ரானில் அல்லாஹ் ஹஸரத் ஈஸா (ஏசு) அலைஹிவஸல்லத்தைப் பற்றி 22 வசன்ங்களில் குறிப்பிடுகின்றான். குர்ஆன் என்ன கூறுகிறது? ஏன் கூறுகிறது.
ரமளானில் ஆற்றிய உரை
Size
7,087
Duration
15:04
Downloaded
364
Listened
240
More on பயான்கள்
ஹுசைன் மக்கி
1. ரமளானின் சிறப்புகள் Posted Date
22-08-2009
ரமளானின் சிறப்புகளும் அதில் செய்ய வேண்டிய முக்கியமான அமல்கள். அதில் தலையாயது பாவமன்னிப்பு.
ஒவ்வொருவரும் கண்டிப்பாக பாவ மன்னிப்பு தேடவேண்டும்.
தொழுகைகளை பேணிக்கொள்ளவேண்டும், நாவைப் பேணிக்கொள்ளவேண்டும்.
Size
8,281
Duration
45:35
Downloaded
456
Kottai Masjid, Deira, Dubai. On : 21-08-2009 Listened
524
K.A. நிஜாமுத்தின் மன்பஇ
1. பத்ர் போர் (பாகம் 1/2) Posted Date
10-09-2008
பத்ர் போருக்கான காரணங்களும் அதன் விளைவுகளும். Size
0
Duration
00:00
Downloaded
710
Listened
331
2. பத்ர் போர் (பாகம் 1/2) Posted Date
10-09-2008
பத்ர் போருக்கான காரணங்களும் அதன் விளைவுகளும். Size
0
Duration
00:00
Downloaded
632
Listened
304
கலீல் அஹமத் அ.
1. பத்ர் போர்க்களுமும் மக்கா வெற்றியும் (பாகம் 1) Posted Date
10-09-2008
பெருமானார் (ஸல்) அவர்களின் காலத்தில் ரமளான் மாதத்தில் நிகழ்ந்த இரண்டு முக்கிய சம்பவங்கள். Size
8,451
Duration
34:51
Downloaded
1073
Listened
825
2. பத்ர் போர்க்களுமும் மக்கா வெற்றியும் (பாகம் 2) Posted Date
10-09-2008
பெருமானார் (ஸல்) அவர்களின் காலத்தில் ரமளான் மாதத்தில் நிகழ்ந்த இரண்டு முக்கிய சம்பவங்கள். Size
5,658
Duration
23:20
Downloaded
945
Listened
465
முஹம்மது அபுதாஹிர்
1. புனித ரமளானின் பொக்கிஷங்கள் Posted Date
14-08-2010
புனித ரமளானின் அருமை பெருமைகள் தான் என்ன? அவற்றை நாம் அறிந்திருக்கிறோமா? நாம் எவ்வாறு அதனை வீணடித்துக் கொண்டிருக்கிறோம்.
வாருங்கள் ரமளானை எச்சரிக்கையாக பேணுவோம். ஸஹாபாக்கள், நேர் வழி நடந்த முன்னோர்கள் பேணியது போன்று நாமும் பேணி அதன் பொக்கிஷங்களை அள்ளிக் கொள்ளுவோம்.
Size
20,821
Duration
29:33
Downloaded
414
Listened
387
முஹம்மது இப்ராஹிம்
1. இறையச்சம் Posted Date
26-09-2009
குர் ஆன் நேர் வழியையைக் காட்டும் அது சில மனிதர்களை வழிகெடுக்கவும் செய்யும். பயபக்தியுடையவர்களுக்கு அது நேர்வழியைக் காட்டும்.
மனத்தூய்மையுடையவர்களை ஷைத்தானால் வழி கெடுக்க முடியாது.
Size
13,997
Duration
40:54
Downloaded
422
Kottai Masjid, Deira, Dubai, UAE On : 22-08-2009 Listened
304
முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil
1. தராவீஹ் எத்தனை ரக்ஆத்துகள் 20ஆ 8ஆ? Posted Date
07-09-2009
தராவீஹ் 20 ரக்ஆத்தா? அல்லது 8 ரக்ஆத்தா? பெருமானார் (ஸல்) அவர்களின் தொழுகை எப்படியிருந்தது? எது சுன்னத்? Size
2,041
Duration
10:48
Downloaded
610
Kottai Masjid, Deira, Dubai. On : 07-04-2009 Listened
600
2. ரமளான்: இறையருள், பாவ மன்னிப்பு, நரக விடுதலை Posted Date
10-09-2008
ரமளான் மாதம் மூன்று பாகமாக உள்ளது. முதல் பத்து நாட்கள் இறைவனின் ரஹ்மத்தைப் பெறுவதற்க்காகவும், இரண்டாவது பத்து மன்னிப்பைப் பெறுவதற்காகவும், மூன்றாவது பத்து நரக விட்டுதலைப் பெறுவதற்காகவும் உள்ளது. இது ஏன்? இதில் நாம் செய்ய வேண்டியது என்ன? Size
3,273
Duration
13:57
Downloaded
726
Kottai Masjid, Deira, Dubai On : 09-07-2008 Listened
613
3. புனித ரமளானை வரவேற்போம். Posted Date
30-08-2008
ரமளான் மாதம் வந்தால் பரக்கத்தும் ரஹ்மத்தும் வருகிறது. பிறைப் பார்க்க நபிகள் காட்டிய வழிமுறை, ஓத வேண்டிய துஆ. Size
7,573
Duration
32:33
Downloaded
535
Kottai Masjid, Deira, Dubai On : 29-08-2008 Listened
381
4. தெளபா, ரமளான், லைலத் அல் கத்ர் Posted Date
06-09-2010
தெளபாவின் நிபந்தனைகள், லைலத் அல் கத்ர் சிந்தனைகள்.
மனிதர்களின் அனைத்து விதமான நோய்களுக்கும் அல்லாஹ் அளித்திருக்கும் அற்புதமான நோய் நிவாரணி திருக்குர்ஆன்.
Size
11,830
Duration
20:11
Downloaded
359
Kottai Masjid, Deira, Dubai., On : 09-05-2010 Listened
243
5. பெருநாள்: செய்ய வேண்டியது என்ன? Posted Date
08-09-2010
பெருநாள் எப்படிக் கொண்டாட வேண்டும்? எப்படி வாழ்த்துக்களைக் கூறவேண்டும்? பித்ரா ஏன் கொடுக்கவேண்டும்? எவ்வளவு கொடுக்கவேண்டும்.
பெருநாள் வாழ்த்து: தகப்பலல்லாஹ் மின்னா வ மின்கும். (அல்லாஹ் நமது நற்செயல்களை ஏற்றுக் கொள்வானாக)
Size
10,306
Duration
17:35
Downloaded
580
Kottai Masjid, Deira, Dubai., On : 09-07-2010 Listened
277
முஹம்மது மஃரூப்
1. பத்ர் போர்க்களம் Posted Date
17-09-2008
ரமளான் 17அன்று பத்ர் போர் நடைபெற்றது. அதன் போர்க்கள காட்சிகள். போர் தந்திரங்கள். பெருமானார் (ஸல்) அவர்களின் பிரார்த்தனை. மலக்குகளின் உதவிகள். Size
Duration
Downloaded
294
Kottai Masjid, Deira, Dubai On : 16-09-2008 Listened
300
2. உடலும் உயிரும் Posted Date
08-09-2010
இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன? ரமளான் எதை சீர் படுத்துகிறது. எளிதில் புரிந்துக் கொள்ளக் கூடிய அற்புத உதாரணங்கள் உள்ளடக்கிய உரை.
29ஆம் ரமளான் இரவில் ஆற்றிய உரை
Size
11,603
Duration
19:46
Downloaded
255
Kottai Masjid, Deira, Dubai. On : 09-07-2010 Listened
115
முஹம்மது யூசுப் முப்தி - இலங்கை
1. ((ரமளானில்) தெளபா செய்யுங்கள். Posted Date
16-09-2008
தெளபா - ரமளானின் ஒர் முக்கிய அம்சம். தெளபா எவ்வாறு செய்ய வேண்டும். அதன் விதி முறைகள் என்ன? Size
17,009
Duration
58:54
Downloaded
966
Kottai Masjid, Deira, Dubai., On : 09-12-2008 Listened
657
முஹம்மத் ஹஸன் அஜ்ஹரி
1. தக்வாவின் படித்தரங்கள், நப்ஸை கட்டுப்படுத்துதல். Posted Date
09-10-2008
தக்வாவின் படித்தரங்கள் எத்தனை? நப்ஸை எவ்வாறு கட்டுப்படுத்துதல்? ரமளானில் பெற்ற நன்மைகளை எவ்வாறு தொடர்வது? Size
13,793
Duration
47:34
Downloaded
630
Kottai Masjid, Deira, Dubai. On : 30-09-2008 Listened
518
2. ரமளானின் பலனை நாம் பெற்றோமா?? Posted Date
09-10-2008
நோன்பில் கடைபிடிக்க வேண்டிய முறைகள் என்ன? அதன் வகைகள் என்ன? நாம் ஒவ்வொருவரும் நம்மை கேட்டுத் தெரிந்துக் கொள்ள வேண்டிய கேள்வி - .ரமளானின் பலனை நாம் பெற்றோமா? Size
6,951
Duration
24:00
Downloaded
299
Kottai Masjid, Deira, Dubai. On : 30-09-2008 Listened
181
முத்து முஹம்மது
1. நோன்பில் செய்யவேண்டிய அமல்கள் Posted Date
26-09-2009
நோன்பின் சிறப்புகள். நோன்பாளிக்கு காத்திருக்கும் வெகுமதிகள்.
திருக்குர் ஆனின் சிறப்புகள். திருக்குர் ஆனை புரிந்து கொள்ள தேவையான அறிவுகள்.
திக்ரின் சிறப்புகள், ஸதக்காவின் சிறப்புகள்.
Size
15,225
Duration
43:53
Downloaded
357
Kottai Masjid, Deira, Dubai. On : 23-08-2009 Listened
227
உமர் ஜஹ்பர் (முதுவை கவிஞர்)
1. இஸ்லாமிய குடும்பம் - 09 Posted Date
15-07-2009
ரமளானில் மலேசியா வானொலியில் நடை பெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி. ரமளானை எவ்வாறு பயன் படுத்திக் கொள்ள வேண்டும். அமல்களை அதிகமாக செய்து இறைவனின் பொருத்தத்தை அடைய வேண்டும். குர்ஆனை அதிகமாக ஓத வேண்டும்.துஆக்களை அதிகமாக செய்ய வேண்டும். Size
5,247
Duration
28:16
Downloaded
307
Listened
260
2. இஸ்லாமிய குடும்பம் - 05 Posted Date
14-06-2009
மலேசியா வானொலியின் கலந்துரையாடல் நிகழ்ச்சி:
சீரழிந்து வரும் ஆடைக் கலாச்சாரம்.

ரமளானை வரவேற்போம், ரமாளானை எவ்வாறு முழுமையாக பயன் படுத்திக் கொள்வது. நன்மையைச் செய்யத் தூண்டுதல்.
Size
7,316
Duration
30:02
Downloaded
246
Listened
165
சைபுத்தீன் ரஸாதி
1. லைலத் அல் கத்ர் Posted Date
10-09-2008
லைலத் அல் கத்ரின் சிறப்பு, 27ஆவது இரவுதான் லைலத் அல் கத்ர் என்பதற்கு ஹதீஸ் ஆதரங்கள். Size
7,245
Duration
29:53
Downloaded
1123
Kottai Masjid, Dubai, UAE On : 18-10-2006 Listened
870
2. ஜகாத் விளக்கம் (பாகம் 2) Posted Date
10-09-2008
ஜகாத்தை எப்போது கடைமை, எப்படி கணக்கிடவேண்டும், எப்படி கொடுக்கவேண்டும். Size
9,490
Duration
01:17:19
Downloaded
668
Kottai Masjid, Dubai, UAE. (Ramadhan Speech) On : 13-10-2006 Listened
279
3. ஜகாத் விளக்கம் (பாகம் 1) Posted Date
10-09-2008
ஜகாத்தை எப்போது கடைமை, எப்படி கணக்கிடவேண்டும், எப்படி கொடுக்கவேண்டும். Size
9,982
Duration
01:21:19
Downloaded
870
Kottai Masjid, Dubai, UAE. (Ramadhan Speech) On : 10-12-2006 Listened
454
ஷரபுத்தீன் ஹஜ்ரத் மிஸ்பாஹி
1. வேதம் வந்த மாதம் Posted Date
12-09-2009
மருந்து வந்த மாதத்தில் பத்தியம் இருக்கின்றோம் ஏன்?
அல்லாஹ் ஏன் ரமளான் மாதத்தில் நோன்பு இருக்கச் சொல்லியிருக்கின்றான்? குர் ஆனுக்கும் உள்ள தொடர்பு என்ன?

மனித சமுதாயத்தின் அனைத்து விதமான பிரச்சினைகள் என்னும் நோய்களுக்கும் மருந்து குர் ஆனில் உண்டு.
Size
19445
Duration
56:15
Downloaded
263
Kottai Masjid, Deira, Dubai. On : 25-08-2009 Listened
109
துஆ
முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil
1. ரமளான் இரண்டாவது பத்தில் கேட்கப்பட்ட துஆ Posted Date
14-09-2008
ரமளானின் இரண்டாவது பத்து பாவ மன்னிப்பிற்க்காக உள்ளது. இந்த அற்புத துஆ துபை கோட்டைப் பள்ளியில் வைத்துக் கேட்கப்பட்டது. Size
11,949
Duration
37:12
Downloaded
842
Kottai Masjid, Deira, Dubai On : 14-09-2008 Listened
780
முஹம்மது யூசுப் முப்தி - இலங்கை
1. ரமளான் தெளபா துஆ Posted Date
17-09-2008
ரமாளான் மாதத்தில் ஜும்மா பயானுக்குப் பிறகு கேட்கப்பட்ட துஆ Size
3,970
Duration
09:57
Downloaded
838
Kottai Masjid, Deira, Dubai On : 09-12-2008 Listened
1036
சைபுத்தீன் ரஸாதி
1. துஆ Posted Date
10-10-2006
ரமளான் மாதத்தில் கேட்கப்பட்ட துஆ Size
1,322
Duration
05:27
Downloaded
1501
Kottai Masjid, Deira, Dubai, UAE. On : 10-09-2006 Listened
1640
கேள்வி பதில்கள்
முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil
1. அலுவலக நேரத்தில் குர்ஆன் ஓதலாமா? Posted Date
08-09-2010
அலுவலகத்தில் இருந்துகொண்டு குர்ஆன் ஓதலாமா? அலுவலக நேரத்தில் அலுவலக வேலையைப் பார்க்க வேண்டாமா? மார்க்கம் என்ன கூறுகிறது.
கோட்டைப் பள்ளியில் ரமளான் முழுவதும் தொடர் பயான் ஆற்றிய மெளலானா மெளலவி அப்துல் காதிர் ஆலிம் (மேலப்பாளையம்) அவர்களின் நன்றியுரையில் ஆற்றிய உரை.
Size
10,306
Duration
17:35
Downloaded
312
Kottai Masjid, Deira, Dubai., On : 09-07-2010 Listened
173
ஆடியோ புத்தகம்
தருல் ஹுதா
1. முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் வரலாறு (பாகம் 43/45) Posted Date
09-03-2008
தூய வாழ்வின் இறுதிப் பகுதி. உயர்ந்தோனை நோக்கி Size
0
Duration
00:00
Downloaded
602
Listened
266
குறு வீடியோ (Flash)
சைபுத்தீன் ரஸாதி
1. ஜ‌காத்: எப்போது எப்ப‌டி? Posted Date
09-10-2011
கேள்வி ப‌தில்: ஜ‌காத் எப்போது எப்ப‌டி கொடுக்க‌ வேண்டும். Size
Duration
Downloaded
14
Listened
8
சூரா அல்-பகரா விளக்கவுரை
முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil
1. அல்-பகரா விளக்கவுரை (பாகம் - 047) Posted Date
12-04-2010
2:43 தொழுகையைக் கடைப் பிடியுங்கள், ஜகாத்தையும் (ஒழுங்காகக்) கொடுத்து வாருங்கள், ருகூஃ செய்வோரோடு சேர்ந்து நீங்களும் ருகூஃ செய்யுங்கள்.

ஜகாத் இஸ்லாத்தின் ஒரு அற்புதமான பொருளாதார தீர்வு. ஜகாத் எப்படி கொடுக்க வேண்டும்?. ஜகாத் ஒழுங்காக கொடுத்து வந்தால் அதனால் இம்மை மறுமையில் கிடைக்கும் பலன்கள்.
Size
33,867
Duration
01:03:08
Downloaded
209
Kottai Masjid, Deira, Dubai On : 26-10-2007 Listened
103
2. அல்-பகரா விளக்கவுரை (பாகம் - 048) Posted Date
12-04-2010
2:43 தொழுகையைக் கடைப் பிடியுங்கள், ஜகாத்தையும் (ஒழுங்காகக்) கொடுத்து வாருங்கள், ருகூஃ செய்வோரோடு சேர்ந்து நீங்களும் ருகூஃ செய்யுங்கள்.

ஜகாத் இஸ்லாத்தின் ஒரு அற்புதமான பொருளாதார தீர்வு. ஜகாத் எப்படி கொடுக்க வேண்டும்?. ஜகாத் ஒழுங்காக கொடுத்து வந்தால் அதனால் இம்மை மறுமையில் கிடைக்கும் பலன்கள்.
Size
10,697
Duration
35:25
Downloaded
252
Kottai Masjid, Deira, Dubai On : 26-10-2007 Listened
105
Subscribe to Tamil Tafseer Group Kottai Masjid ( Moulana Ismail Hasani)
Email