The Message (Al-Risala) - English Movie
நபிகள் நாயகத்தின் நபித்துவ வரலாறு.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு நபித்துவம் கிடைத்தபிறகு, குரைஷிகளின் எதிர்ப்பையும், தாக்குதலையும் அல்லஹ்வின் அருளால் எதிர்கொண்டு மதினாவிற்கு ஹிஜ்ரத் செய்து இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்தியதும், பத்ரு மற்றும் உஹத் போரை பற்றியும், ஸஹாபாக்களின் தியாகங்களைப் பற்றியும் குரைஷிகளின் எதிர்ப்பை முறியடித்து மக்காவை வெற்றிகொண்டு இஸ்லாமை நிலை செய்வது வரையுள்ள வரலாற்று சம்பவங்கள்.
இந்த படத்தில் நபிகள் நாயகமோ, நான்கு கலிபாக்களோ மற்ற முக்கியாமான ஸஹாபக்களோ பாத்திரமாக தோன்றவில்லை. ஹம்ஸா (ரலி) அவர்களாக Anthony Quinn என்பவர் நடித்துள்ளார். (உமர் முக்தாரில் நடித்தவர்)
இதை இந்த இனையதளத்தில் வெளியிட காரணம் இஸ்லாத்தின் வரலாறை ஒரு திரைப்படம் மூலம் மாற்று மதத்தினரும் அறிந்துகொள்வதற்காக மட்டுமே. இதில் மார்க்க அறிஞர்களின் திரைப்படங்களை தாயாரிபபதற்கோ, காட்டுவதற்கோ, காண்பதற்கோ அனுமதியாத ஃபத்வாக்களை அவமதிக்கும் நோக்கம் நிச்சயமாக இல்லை. உண்மையான வரலாறை படிப்பதற்கு
இங்கே தட்டவும்.